28 ஆண்டுகள் உலகைச் சுற்றி சாதனை படைத்த சாகச வீரர்!
இங்கிலாந்தை சேர்ந்த கார்ல் புஷ்பி (57), 28 ஆண்டுகளில் 29 நாடுகளை கடந்து 50,000 கி.மீ பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஆபத்தான பெரிங் நீரிணையை நடந்தும் நீந்தியும் கடந்து, ஐரோப்பிய நாடுகளின் வழியே இங்கிலீஷ்… Read More »28 ஆண்டுகள் உலகைச் சுற்றி சாதனை படைத்த சாகச வீரர்!
