அமோனியா வாயு கசிவு வழக்கு: 3 பேருக்கு ஜாமின்
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஜூன் 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. வாயு கசிவு சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும்… Read More »அமோனியா வாயு கசிவு வழக்கு: 3 பேருக்கு ஜாமின்
