”குப்பை காளான்” சாப்பிட்ட ஒரே குடும்ப 3 பேருக்கு வாந்தி-மயக்கம்..பரபரப்பு
பண்ருட்டி அருகே காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி அருகே உள்ள கீழிருப்பு கிராமத்தைசேர்ந்தவர் சிவகுமார், வயது 42,விவசாயி. இவரது மனைவி கவிதா,… Read More »”குப்பை காளான்” சாப்பிட்ட ஒரே குடும்ப 3 பேருக்கு வாந்தி-மயக்கம்..பரபரப்பு
