சென்னையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை… 3 பேர் கைது
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு முக்கிய நகை பட்டறையினுள் புகுந்து ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 பேரைக் கைது செய்துள்ளனர். ஆறுமுகம், லோகேஷ் மற்றும் ஹேமாராம்… Read More »சென்னையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை… 3 பேர் கைது
