திருச்சியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் தற்கொலை..
திருச்சி, அரியாவூர் அரிஜன தெரு பகுதியை சேர்ந்தவர் சேட்டு (42). புங்கனூரில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான சேட்டுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று… Read More »திருச்சியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் தற்கொலை..


