Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 பேர் பலி

அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

  • by Editor

அரியானாவின் பகதூர்கார் நகரில் இன்று லாரி ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென சாலையோரம் சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் அந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதன்பின்பும்… Read More »அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் 78 பேர் காயம்…3 பேர் பலி-அறிவிப்பு

  • by Editor

ஈரான் அமீரகத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 78 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் ஈரான் ஏவிய நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ்… Read More »ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் 78 பேர் காயம்…3 பேர் பலி-அறிவிப்பு

மஞ்சுவிரட்டில் காளை முட்டி 3 பேர் பலி.. சிம்கம்புணரி அருகே சோகம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பார்வையாளர்களை காளைகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக… Read More »மஞ்சுவிரட்டில் காளை முட்டி 3 பேர் பலி.. சிம்கம்புணரி அருகே சோகம்

திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி

  • by Editor

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து… Read More »திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி

கார் கால்வாயில் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பலி

  • by Editor

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 5 பேர், உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டுள்ளனர். இன்று காலை இட்டாக் மாவட்டம்… Read More »கார் கால்வாயில் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பலி

நாமக்கல்லில் பயங்கர விபத்து: லாரி – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

  • by Editor

திருச்சியிலிருந்து சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனம், இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் – திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக… Read More »நாமக்கல்லில் பயங்கர விபத்து: லாரி – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

ஆந்திராவில் நள்ளிரவில் சோகம்: பேருந்து – லாரி மோதி தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு

  • by Editor

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் சிரிவெல்லா அருகே இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் வோல்வோ பேருந்து, சிரிவெல்லமெட்டா… Read More »ஆந்திராவில் நள்ளிரவில் சோகம்: பேருந்து – லாரி மோதி தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு

பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி

  • by Editor

ஆந்திராவின் நந்தியாலில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 36 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் மூவர் உயிரிழந்தனர். பேருந்து… Read More »பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி

சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

  • by Editor

சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர… Read More »சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், பலூன்களுக்கு கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர்… Read More »கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி

error: Content is protected !!