போதை மாத்திரை விற்பனை அமோகம்-திருச்சியில் 3 ரவுடிகள் கைது
https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதிருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இதைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இருப்பினும் போதை மாத்திரைகள் மாநகரில் ஒழிந்த பாடில்லை .இந்நிலையில்… Read More »போதை மாத்திரை விற்பனை அமோகம்-திருச்சியில் 3 ரவுடிகள் கைது