கரூர் அருகே மின்னல் தாக்கி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் இன்று அதிகாலை இடி–மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் மின்னல் தாக்கியதால் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.… Read More »கரூர் அருகே மின்னல் தாக்கி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
