அமெரிக்காவில் 2 கப்பல்கள் மோதல்; 32 பேர் காயம்
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் அருகே மிஸ்ஸிஸிப்பி ஆற்றில் 129 பேருடன் சென்று கொண்டிருந்த ‘அமெரிக்கன் ஹெரிடேஜ்’ சொகுசு கப்பல் மீது, ‘அட்லாண்டிக் ஆஸ்பால்ட்’ என்ற சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சொகுசு கப்பல்… Read More »அமெரிக்காவில் 2 கப்பல்கள் மோதல்; 32 பேர் காயம்
