சீமான் சொத்து ரூ.39.81 லட்சம் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.2.57 கோடி, 35 ஏக்கர் நிலம்
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(60) வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நேற்று தேவகோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.மனுவில் சொத்துகள் தொடர்பாக தனது பெயரில்… Read More »சீமான் சொத்து ரூ.39.81 லட்சம் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.2.57 கோடி, 35 ஏக்கர் நிலம்

