ஓடும் ரயிலில் மூதாட்டியின் 4 பவுன் செயின் திருடியவர் கைது!
கரூர் வாங்கப்பாளையம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி இவரது மனைவி பாப்பாத்தி 65. இவர் கடந்த 4ம் தேதி தனது பேரனுடன் ஜனசதாப்தி விரைவு ரயிலில் கரூரிலிருந்து திருச்சி வரை ஊனமுற்றோர்… Read More »ஓடும் ரயிலில் மூதாட்டியின் 4 பவுன் செயின் திருடியவர் கைது!
