சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை வேன் மோதி பலி
சென்னை வானகரம் சுங்கச்சாவடி அருகே சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர். திருவேற்காட்டைச் சேர்ந்த குளோரி என்பவரின் 4 வயது மகன் ரியான் பெலிக்ஸ் வேன்… Read More »சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை வேன் மோதி பலி
