Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை வேன் மோதி பலி

சென்னை வானகரம் சுங்கச்சாவடி அருகே சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர். திருவேற்காட்டைச் சேர்ந்த குளோரி என்பவரின் 4 வயது மகன் ரியான் பெலிக்ஸ் வேன் மோதி உயிரிழந்தார். வேன் மோதி காயமடைந்த குளோரி, 5 மாத குழந்தை உள்பட 5 பேர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!