400 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா
ரணபலி’ திரைப்படத்தில் தான் ஏற்று நடித்த ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கத்தினால், 400 குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை நடிகை ராஷ்மிகா மந்தனா வழங்கியுள்ளார். அரிசி, கேழ்வரகு உள்ளிட்ட அத்தியாவசியமான 12 வகையான… Read More »400 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா
