ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 4000 கன அடி அதிகரிப்பு
தர்மபுரி: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று நீர் வரத்து விநாடிக்கு… Read More »ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 4000 கன அடி அதிகரிப்பு

