ஜெயங்கொண்டம் அருகே 5 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் பாதிப்பு… விவசாயிகள் கவலை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழுர் ஒன்றியம் டெல்டா பகுதியாக இருந்து வருகிறது. காவிரி நீர் பாயும் கொள்ளிட ஆற்றை ஒட்டியுள்ள பகுதியான கோடாலி கருப்பூர், அன்னகாரன் பேட்டை, இடங்கண்ணி, சோழமாதேவி,கண்டியங் கொல்லை உள்ளிட்ட… Read More »ஜெயங்கொண்டம் அருகே 5 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் பாதிப்பு… விவசாயிகள் கவலை
