தீபாவளிக்கு 5 நாட்கள் சுங்கக்கட்டணம் ரத்து செய்ய வேண்டும்- திருமா., கோரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி நவ.6-10 வரை 5 நாட்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தனது X தளத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.… Read More »தீபாவளிக்கு 5 நாட்கள் சுங்கக்கட்டணம் ரத்து செய்ய வேண்டும்- திருமா., கோரிக்கை


