திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்
திருச்சி பொன்மலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள்… Read More »திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்

