திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்
காவல் கண்காணிப்பில் இருக்கும் ஒரு கைதி, தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட எஸ்பி இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி, ஆலம்பாக்கம் கிராமத்தில் அண்ணன் கொலை வழக்கில் கைது… Read More »திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்
