காவல் கண்காணிப்பில் இருக்கும் ஒரு கைதி, தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட எஸ்பி இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி, ஆலம்பாக்கம் கிராமத்தில் அண்ணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல் கண்காணிப்பில் இருந்த கைதி, பூச்சி மருந்து குடித்துள்ளார். பின், அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் காவலர்கள் அஜாக்கிரையாக செயல்பட்டதாகக் கூறி, ஆய்வாளர் முத்துக்கன்னு, உதவி ஆய்வாளர் கார்த்திக், ஏட்டு ஜெயக்குமார் உட்ப்பட 5 பேர் ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
