Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உடல்தகுதி-ஆரோக்கியத்தை வலியுறுத்தி வாக்கத்தான் போட்டி.. 300 பேர் பங்கேற்பு

கரூர் தான்தோன்றி மலை விளையாட்டு மைதானத்தில் தனியார் அமைப்பு சார்பில் வாக்கத்தான் போட்டி 5 கிலோமீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

கரூர் தான்தோன்றி மலை விளையாட்டு மைதானத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வெங்ககல்பட்டி வழியாக மீண்டும் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த வாக்கத்தான் போட்டியில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல்தகுதி மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

error: Content is protected !!