லாரி மோதி 50 செம்மறி ஆடுகள் பலி; டிரைவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிடாரிசேரி பகுதியில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் மீது அவ்வழியே சென்ற லாரி மோதியதில் அவை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அருப்புக்கோட்டைக்கு மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி… Read More »லாரி மோதி 50 செம்மறி ஆடுகள் பலி; டிரைவர் கைது
