மதுராந்தகம் அருகே 50,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கம்
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே 50,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். அச்சரப்பாக்கம் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். நெல் மூட்டைகள் மழையால் சேதம்… Read More »மதுராந்தகம் அருகே 50,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கம்
