500 போதை மாத்திரைகள் பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு
சென்னை, அம்பத்தூரில் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கேசவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார்இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 500 போதை… Read More »500 போதை மாத்திரைகள் பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு
