திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று… Read More »திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்
