தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

