60 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு-மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 40 முதல்… Read More »60 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு-மீனவர்களுக்கு எச்சரிக்கை
