அதிமுக நிர்வாகியிடமிருந்து 62 மொய் கவர்கள் பறிமுதல்
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி பகுதியில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் என்பவரது காரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அதிமுக தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட 62 மொய் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல்… Read More »அதிமுக நிர்வாகியிடமிருந்து 62 மொய் கவர்கள் பறிமுதல்

