ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்
திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி ரோடு காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பஜித்ரன் இவரது மனைவி சுவாதி (72). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் சென்னையில் மகள் வீட்டில் வசித்து வருகிறார் அவ்வப்போது… Read More »ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்

