குளியலறையில் 7அடி நீள முதலை… அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகளில் இருந்த முதலைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தன. நள்ளிரவில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீள முதலை நுழைந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.… Read More »குளியலறையில் 7அடி நீள முதலை… அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்
