Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளியலறையில் 7அடி நீள முதலை… அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்

குளியலறையில் 7அடி நீள முதலை-அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகளில் இருந்த முதலைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தன. நள்ளிரவில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீள முதலை நுழைந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முதலையைப் பிடித்து, காயமின்றி அருகில் உள்ள குளத்தில் பத்திரமாக விடுவித்தனர். நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!