தூத்துக்குடியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடி ரோச்பார்க் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களைப் பிடித்துச் சோதனை செய்தனர். இதில் சட்டவிரோத விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, செல்வம், மூர்த்தி மற்றும் வினோத் ஆகிய… Read More »தூத்துக்குடியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

