Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடி ரோச்பார்க் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களைப் பிடித்துச் சோதனை செய்தனர். இதில் சட்டவிரோத விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, செல்வம், மூர்த்தி மற்றும் வினோத் ஆகிய மூவரையும் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா, 3 அரிவாள்கள் மற்றும் கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!
Secret Link