பெண் கொலை… 7 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது
கனடாவின் டொராண்டோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா (30) கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் அவரது காதலன்… Read More »பெண் கொலை… 7 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது
