இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் ஒரு வாரத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 11 குழந்தைகள் காயமடைகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ராணுவம்… Read More »இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி
