தி.மலையில் பெண்களை நிர்வாணமாக்கி நகை பறித்த- 8 பேர் குண்டாசில் கைது
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவத்தில் 8பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் கடந்த மாதம் 30ம் தேதி இரவு கிரிவலம் சென்ற… Read More »தி.மலையில் பெண்களை நிர்வாணமாக்கி நகை பறித்த- 8 பேர் குண்டாசில் கைது



