இலங்கை சிறையில் இருந்த 8 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பிப்ரவரி 19ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 8 மீனவர்களை விடுவித்த… Read More »இலங்கை சிறையில் இருந்த 8 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை
