தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி விரதம் இருந்த பெண் பலி
பீகாரில் நவராத்திரி வழிபாட்டிற்காக நெஞ்சின் மீது பச்சரிசி மற்றும் நாணயங்கள் கொண்ட மண் கலசத்தை வைத்து 9 நாள்கள் விரதமிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடங்குகள் முடிந்த மறுநாளே அவர் இறந்தார்.… Read More »தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி விரதம் இருந்த பெண் பலி
