ஆட்டோ மீது கார் மோதி விபத்து – குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று மாலை ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர்.இந்நிலையில், மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார், ஆட்டோவின் பின்புறம்… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து – குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம்


