தீபாவளிக்கு 95 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக 95 சிறப்பு ரயில்கள இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 20 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக அரசு சார்பில்… Read More »தீபாவளிக்கு 95 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!
