CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்
தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய கல்வி வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மும்மொழிப் பாடத்திட்டம் (Three-Language Formula) பள்ளிகளில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.… Read More »CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்

