தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..
வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: இன்று கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..









