முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(62). விவசாயியான இவர் கடந்த 31ம் தேதி தனது மகளுக்கு பணம் அனுப்ப காரமடை சாலையில் உள்ள sbi ஏடிஎம் மையத்துக்கு சென்றார். அவருக்கு… Read More »முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….