MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜுலை 23ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எக்காரணம்… Read More »MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

