குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி
அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச்… Read More »குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி

