கரூரில் ரூ.5.02 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் 19 இடங்களில் இன்று 5.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஆண்டாள் கோவில் மேற்கு ராமா கவுண்ட புதூர் பகுதியில்… Read More »கரூரில் ரூ.5.02 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்







