தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்ய ரூ.35 வரை செலவிடப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அதிக விலைக்கு மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டதன் மூலம் தமிழகத்தில் மெகா ஊழல் அரங்கேறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய தவெக ஆட்சியில் ‘வெற்றி மெகா வசூல் திட்டம்’ தொடங்கிவிட்டதாக பொதுமக்கள் பகிரங்கமாக பேசி வருவதாக அவர் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.
வெற்றி மெகா வசூல் திட்டத்தை தவெக தொடங்கி விட்டதாக பேசுகின்றனர்: இபிஎஸ்
