Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேசிய சராசரியை மிஞ்சிய தமிழக விலைவாசி உயர்வு!

தேசிய சராசரியை மிஞ்சிய தமிழக விலைவாசி உயர்வு!

நகரப் பகுதிகளை விட கிராமங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை அதிகம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பது அம்பலம். ஆந்திரப் பிரதேசத்தில் உணவுப் பொருள் விலை உயர்வு விகிதம் 10.18% ஒடிசாவில் 9.58%; கர்நாடாகாவில் 9%. தேசிய அளவிலான பணவீக்க விகிதம் செப்.ல் 5.54 சதவீதமாக உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!