Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி முறைகேடு.. திமுக பகுதி செயலாளர் கைது

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி முறைகேடு.. திமுக பகுதி செயலாளர் கைது

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.200 கோடி சொத்துவரி முறைகேடு புகாரில், முன்னாள் மண்டலத் தலைவர் புவனேஸ்வரியின் கணவரும் நரிமேடு திமுக பகுதி செயலாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 5 மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியனைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!