Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் சாய்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சாய்குமார் உடனடியாக பதவியேற்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், உளவுத்துறை டிஜிபி டேவிட்சனும் மாற்றப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!